பாபநாசம் படத்தில் நடிச்ச குட்டி பொண்ணா இப்போ இப்படி இருக்காங்க ! வைரலாகும் புகைப்படம் ?

0
9991

பாபநாசம் ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். திரிஷ்யம் என்ற மலையாள திரைப்படத்தை ரீமேக் செய்து கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர், எழுதி இயக்கினார் ஜீத்து ஜோசப்.

இந்த படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்திருப்பார் “எஸ்தர் அணில்” ,தன் அபாரமான நடிப்பை வெளிப்படித்திருப்பார்.இதனை அடுத்து அவர் ‘ஊளு’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம்.

இதையும் படிங்க: விஜய் 62 படத்திற்காக, தெலுங்கு மாஸ் ஹீரோ படத்தில் இருந்து விலகிய ஏ.ஆர்.ரகுமான்