படு மோசமான ஆடையில் போட்டோ ஷூட்.! கூடவே விடீயோவையும் வெளியிட்ட பேட்ட நடிகை.!

0
24271
malavika
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : மதுமிதா அதிரடி பேட்டி.! விஜய் டிவி பதில் அளிக்க வேண்டும்.! கமல் தலையிட வேண்டும்.! 

- Advertisement -

கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் நிரம்பி வழிகிறது. அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடித்தி வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் கவர்ச்சியான ஆடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மேலும், ஒரு சிறு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement