கமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.!வைரலாகும் வீடியோ.!

0
1293
Petta
- Advertisement -

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனங்கள் பழைய ரஜினியை நமக்கு நினைவு படுத்தியது.

- Advertisement -

இந்த படத்தின் முதல் காட்சியில் எதிரிகளை தும்சம் செய்துவிட்டு ரஜினி ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற ஒரு வசனத்தை பேசியிருப்பார். இந்த வசனத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர் கமல் மகாநதி படத்தில் பேசியுள்ளார் என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : பேட்ட படம் அர்ஜுனின் இந்த படத்தின் காப்பியா.! பாத்தா நீங்களே ஒத்துப்பீங்க.! 

ஆனால், உண்மையில் மகாநதி படத்தில் இப்படி ஒரு வசனத்தை கமல் பேசவே மாட்டார் என்பது தான் கவனிக்கபடவேண்டிய விடையும். இந்த வசனத்தை நடிகர் கமல் ஒரு விளம்பரத்திற்காக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement