தமிழ் நாட்டில் ஓகே வெளிநாடுகளில் விஸ்வாசம் மற்றும் பேட்ட வசூல் எவ்வளவு தெரியுமா.!

0
643

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் சூப்பர் ஸ்டாரின் இரண்டு படங்களும் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நடிகர்களின் படங்கள் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக சூப்பர் ஸ்டாரின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளில் முதல் இடத்தில் இருக்கும். ஆனால், இம்முறை விஸ்வாசம் படம் தான் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்தது என்ற செய்தி பரவலாக பரவி வந்தது.

இதையும் படியுங்க : பேட்ட மற்றும் விஸ்வாசம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் எவ்வளவு.!

- Advertisement -

தமிழகத்தில் விஸ்வாசம் தான் வசூலில் முதல் இடத்தில் இருக்கிறது என்ற விவாதம் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த வசூல் நிலவரத்தில் பேட்ட தான் முதல் இடம். இந்நிலையில் பல்வேறு நாடுகளில் பேட்ட மற்றும் விஸ்வாசம் செய்த வசூலை இங்கே காணலாம்.

USA: (தற்போதுவரை)

-விளம்பரம்-
 • விஸ்வாசம்: $147,038
 • பேட்ட: $1,521,977

கனடா: (2 நாட்கள்)

 • பேட்ட: $86,695 CAD
 • விஸ்வாசம்: $39,635 CAD

UAE (2 நாட்கள்):

 • பேட்ட: Rs 4.51 Cr
 • விஸ்வாசம்: Rs 3.12 Crs

பிரான்ஸ்: (2 நாள்)

 • பேட்ட :- 3,812 என்ட்ரி
 • விஸ்வாசம்:- 3,456 என்ட்ரி

UK: (2 நாட்கள்)

 • பேட்ட – £148,214 [Rs 1.3 cr]
 • விஸ்வாசம்- £49,685 [Rs 44 lacs]

சிங்கப்பூர் (2 நாட்கள்):

 • பேட்ட – SG$388,788 [ Rs 2.02 Crs ]
 • விஸ்வாசம் – SG$283,650 [Rs 1.48 Crs ]

Advertisement