பேட்ட மற்றும் விஸ்வாசம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் எவ்வளவு.!

0
1122

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் மிகுந்த இருந்தது. எதிர்பார்த்த இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜுடன் முதல் முறையாக இணைந்துள்ள ரஜினி ‘பேட்ட’ படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் தனது முழு ஸ்டைலையும் இறக்கியுள்ளார். அதே போல அஜித், விஸ்வாசம் இறக்கியுள்ளார். தனது சென்டிமெண்டால் ரசிகர்களை மனமுருக செய்துள்ளார்.

- Advertisement -

இரண்டு திரைப்படங்களையும் பெரும்பாலான சினிமா ரசிகர்கள் ஒரே நாளில் பார்த்து முடித்துள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இரண்டு படங்களும் இருந்ததால் நேற்று அணைத்து திரையரங்குகளையும் இரவு காட்சி வரை கூட்டம் குறையாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுக்க முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் ரூ 48 கோடி வசூல் செய்துள்ளதாம். அதே போல் தல அஜித்தின் விஸ்வாசம் ரூ 43 கோடி வசூல் செய்துள்ளாதாக தெரிவித்துள்ளனர். 

-விளம்பரம்-
Advertisement