அஜித்துடன் நடித்த பேபி அனிகாவா இது..? வைரலாகும் புகைப்படம் உள்ளே !

0
6334
YennaiArindhaal - Anikha
- Advertisement -

தல அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவிற்கு மகளாக நடித்தவர் அனிகா. மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

மலையாள திரையுலகில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் அங்கு சற்று பிரபலமடைந்தார். தற்போது மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அவருக்கு ஸ்நேகா ஜோடியாக நடிக்கும் படத்தில் அந்த ஜோடிக்கு மகளாக நடிக்க உள்ளார் அனிகா.
Anikha

- Advertisement -

இதையும் படிங்க: விஜயின் மெர்சல் படத்திற்காக விஷால் ஏன் இப்படி செய்தார் !

இவர் இதற்கு முன்னர் ராஸ்கல் படத்தில் மம்முட்டி, நயன்தாரா ஆகிய இருவருடன் நடித்திருந்ததால் இந்த பட வாய்ப்பு அவரிடம் வந்துள்ளது.
தற்போது அவருடைய அல்ட்ரா மாடல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.