சர்ச்சையான பாகிஸ்தானின் விளம்பரம்.! உள்ளாடையை கழற்றி பதிலடி கொடுத்த பூனம் பாண்டே.!

0
1698
poonam-pandey
- Advertisement -

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு விங் கமாண்டர் அபிநந்தன் அணைத்து இந்தியர்கள் மத்தியிலும் ஒரு சூப்பர் ஹீரோவாக பார்க்கப்பட்டார். பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியும் இந்திய ரகசியங்களை காப்பாற்றிய அபிநந்தினின் நாட்டு பற்றை கண்டு பலரும் மெய் சிலிர்த்து போனார்கள்.

-விளம்பரம்-

மேலும், அபிநந்தனின் மீசை ஸ்டைலும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த நிலையில் அபிநந்தனை போன்று மீசை வைத்த ஒரு நபரை வைத்து பாகிஸ்தானில் ஒரு விளம்பரம் ஒன்று வெளியானது. அந்த விளம்பரம் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க : மீண்டும் அஜித்தை வைத்து எடுத்தால் அது பிளாப் தான்.! ரசிகரின் டீவீட்டுக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு.! 

- Advertisement -

2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது , இதனால் கிரிக்கெட் ஆடும் தங்களது அணிகளை ஆதரித்து அந்தந்த நாடுகள் விளம்பரங்களை வெளியிட்டது. இதில் பாகிஸ்தான், இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து சித்தரித்து விளம்பரம் ஒன்றை பதிவிட்ன்னார்.

இதனால் கோபம் அடைந்த இந்தியர்கள், பாகிஸ்தான் அணி ஒரு கப்பை வேண்டும் என்றால் வெல்லலாம் அது தான் ‘டீ கப் ‘ என்று மீம்களை தெறிக்கவிட்டனர் . இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையான பூனம் பாண்டே பாகிஸ்தானின் இந்த விளம்பரதிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

அதில், பாஸ்கிதான் அபிநந்தனை கிண்டல் செய்துள்ள விளம்பரத்தை நான் வாட்ஸ் அப்பில் பார்த்தேன் அவர்களுக்கு என் பதில் இது தான் என்று கூறி தன்னுடைய உள்ளாடையை கழற்றி நீங்கள் டீ- கப்பிற்கு தான் லாய்க்கி. எனவே, என்னுடைய உள்ளாடையில் டீ குடியுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement