Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.06.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சீரியல் வரலாற்றிலேயே முதன் முறையாக நடிகர்களுக்கே சொல்லாமல் கடைசி நாள் ஷூட்டிங் முடித்துள்ள பூவே உனக்காக சீரியல் - என்ன பிரச்சனை ?

A
எழுதியவர்Ajju19 ஜூன், 2022 அன்று 10:18 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர்களுக்கு தெரியாமலேயே சீரியலை முடித்து இருக்கும் பூவே உனக்காக சீரியல் டீம். கொந்தளிப்பில் நடிகர்கள் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக செல்லும் சீரியல்களில் ஒன்றாக பூவே உனக்காக சீரியல் திகழ்ந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக பல எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தார்கள்.

சீரியல் வரலாற்றிலேயே முதன் முறையாக நடிகர்களுக்கே சொல்லாமல் கடைசி நாள் ஷூட்டிங் முடித்துள்ள பூவே உனக்காக சீரியல் - என்ன பிரச்சனை ?

அதில் ஒரு நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்ட்டன் மகள் ஜோவிகா நடித்து இருந்தார். முதலில் சீரியலில் இருந்து ஜோவிகா விலகி இருந்தார். இதுகுறித்து அவர், தனது உயர் கல்வி படிப்பை தொடருவதற்காக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்தவர் அருண். இவரும் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். அவருக்கு பதிலாக விஜய் டிவியில் பிரபலம் அஸீம் கமிட் ஆகி இருக்கிறார்.

இதையும் பாருங்க : விசுவின் படங்களில் இந்த உமா என்ற பெயர் இல்லாமல் இருக்காது - அது அவரின் மனைவி பெயரும் இல்லை, மகள் பெயரும் இல்லை.

பூவே உனக்காக சீரியல்:

அசீம் வந்த பின்னர் இந்த சீரியல் Trpயில் எகிறியது. மேலும், இந்த தொடரில் பூவரசி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராதிகா பிரீத்தி இந்த தொடரில் இருந்து வெளியேறி இருந்தார். இவருக்கு பதிலாக சன் டிவியின் அக்னி சீரியலில் நடித்த வர்ஷினி நடித்து இருக்கிறார். இப்படி சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் விலகி இருந்தாலும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

சீரியல் வரலாற்றிலேயே முதன் முறையாக நடிகர்களுக்கே சொல்லாமல் கடைசி நாள் ஷூட்டிங் முடித்துள்ள பூவே உனக்காக சீரியல் - என்ன பிரச்சனை ?

பூவே உனக்காக சீரியல் நடிகர்கள் அளித்த பேட்டி:

ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை தற்போது திடீரென சீரியலை முடித்து விட்டதாக சொல்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சில நடிகர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறி இருந்தது, கடந்த 8ஆம் தேதி வழக்கம்போல் சூட்டிங் போயிருந்தோம். அன்று சூட் செய்யப்பட்ட காட்சிகள் எல்லாமே வித்தியாசமாக இருந்தது. அதாவது வில்லன் திருந்திற மாதிரி, பழைய விஷயங்கள் மறந்து போயிருந்த கதாநாயகிக்கு திடீரென்று விஷயங்கள் நினைவுக்கு வந்த மாதிரியான காட்சிகள் எடுக்கப்பட்டது.

ஷூட்டிங்கில் நடந்தது:

ஹீரோ தன்னுடைய அப்பாவை கொன்றவனை தேடி அந்த கொலைகாரனை கண்டு பிடித்த மாதிரியும் சூட் பண்ணினார்கள். ஆர்ட்டிஸ்டுகள் எல்லோருக்குமே எதுவுமே புரியவில்லை. இயக்குனரை கேட்டால் அவருக்குமே புரியவில்லை என்கிறார். கடைசியில் விசாரித்தால் அன்று தான் கடைசி நாள் சூட் என்று சொன்னார்கள். கடைசி நாள் ஷூட்டிங் என்றே தெரியாமல் ஆர்ட்டிஸ்டுகள் நடித்து வந்தது என்றால் அது தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும்.

சீரியல் வரலாற்றிலேயே முதன் முறையாக நடிகர்களுக்கே சொல்லாமல் கடைசி நாள் ஷூட்டிங் முடித்துள்ள பூவே உனக்காக சீரியல் - என்ன பிரச்சனை ?

சம்பளம் பாக்கி விவகாரம்:

ஹீரோ, ஹீரோயின், வில்லி நடிகை என சீரியலில் நடித்து வரும் நடிகைகளுக்கு கடந்த சில மாதங்களாகவே சம்பள பாக்கி இருக்கிறது. சீரியல் முடிவடையப் போகிறது என தெரிந்தால் சம்பளத்தை கேட்டு நச்சரிப்பார்கள். சீரியலை முடிக்க ஒத்துழைக்க மாட்டார்கள் என நினைத்து யாருக்கும் சொல்லாமல் ஷூட்டிங் முடித்து விட்டார்கள். இந்த விவகாரம் குறித்து தொடரின் தயாரிப்பாளர்கள் இடம் கேட்க போன் பன்னால் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. ஏமாற்றத்தில் இருக்கிறது பூவே உனக்காக டீம்.

தலைப்புகள்
#Sun Tv Serials#பூவே உனக்காக#poove unakkaga#பூவே உனக்காக சீரியல்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement