Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பூவே உனக்காக படத்தில் விஜயுடன் நடித்த நடிகையா இது.! என்ன இப்படி ஆகிட்டார்.!

எழுதியவர்Rajkumar1 அக்டோபர், 2019 அன்று 03:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய தமிழ் திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சு அரவிந்த். தமிழில் ஒரு சில படங்களில் நடித்தற்கு பின்னர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.தற்போது அஞ்சிவின் நிலை குறித்து பார்க்கலாம்.அஞ்சு அரவிந்த் அவர்கள் 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரவிந்தன், காஞ்சனா ஆகிய தம்பதினருக்கு பிறந்தார்.அவர் கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஓய்வுபெற்ற மத்திய பாதுகாப்பு துறை அதிகாரி மற்றும் தாயார் ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார்.
இவர் சினிமாத்துறையில் 1991 ஆம் ஆண்டு "வேனு கனவு " என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.பின்னர் திரை உலகிற்கு வந்த உடன் பல துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

poove unakkaga

இதனைத்தொடர்ந்து ஆரம்ப காலத்தில் விஜய் அவர்கள் நடிப்பில் சினிமா துறைக்கு வெளிவந்த 6 படங்களும் தோல்வியில் தான் முடிவடைந்தன. அதன் பின்னர் விஜய் 'பூவே உனக்காக' என்ற படத்தில் நடித்தார்.மேலும்,அந்த படத்தில் அஞ்சு அரவிந்த் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார்.மேலும், இதுதான் தமிழில் அவருடைய முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் தமிழில் அருணாச்சலம், ஒன்ஸ்மோர், எனக்கு ஒரு மகன் பிறப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு அரவிந்த்.

இதையும் பாருங்க : சொன்னதை போல முகேனை வலையில் சிக்க வைக்க முயற்சித்த மீரா.! கரியை பூசிய முகென்.!

பின்னர் அஞ்சு 2002ஆம் ஆண்டு தன்னுடைய நெருங்கிய உறவான மாமன் தேவராஜ் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கூட முழுமையாக முடியாமல் தங்களுடைய திருமண நாள் அன்று விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன் பின்னர் அஞ்சு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், இவர் துணைக் கதாபாத்திரங்களிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பரப்பாகும் சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்.அதுமட்டுமில்லாமல் பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

பூவே உனக்காக படத்தில் விஜயுடன் நடித்த நடிகையா இது.! என்ன இப்படி ஆகிட்டார்.!

இவர் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் , பரத நாட்டிய கலைஞராகவும் கூட இருந்தார் . அஞ்சு அரவிந்த் அவர்கள் நடிகை, டப்பிங் கலைஞர் ,தொகுப்பாளர், நடன கலைஞர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து சாதனை புரிந்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் 2006 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வினய் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவருடைய வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது. இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் இவர் படங்கள், சீரியல்கள் என தொடர்ந்து நடித்து வந்தார். இவர் அதிகமாக மலையாள படங்களில் தான் நடித்துள்ளார்.மேலும், மலையாள மொழியில் மட்டும் 35 சீரியல்களில் நடித்து உள்ளார்.

பூவே உனக்காக படத்தில் விஜயுடன் நடித்த நடிகையா இது.! என்ன இப்படி ஆகிட்டார்.!

அதுமட்டுமில்லாமல், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகிய தமிழ் மகள் என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் கூட பணிபுரிந்து வருகிறார்.அது மட்டும் இல்லாமல் அஞ்சு அவர்கள் தற்போது பிரபல நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்.தற்போது இவர் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும், அவரை பார்த்து ரசிகர்கள் நம்ம அஞ்சு அரவிந்த் என்று ஆச்சரியப்படும் வகையில் உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

தலைப்புகள்
#அஞ்சு அரவிந்த்#பூவே உனக்காக#poovey unakaga#Anju Aravind
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement