12 வயது இளையவருடன் திருமணம். 50 வயதில் குழந்தை. மகன் ஆசைக்காக மீண்டும் திருமணம் செய்த பிரகாஷ் ராஜ் (இவர் முதல் மனைவி இந்த நடிகையா)

0
6914
prakash
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ் , தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர். நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு அற்புத கலைஞர்.திரை வாழ்க்கை இவருக்கு சிறப்பாக அமைந்தாலும் இவரது முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்வில் இரண்டு திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-
 இந்நிலையில் மகன் வேதாந்த் வேண்டுதலுக்கு ஏற்ப இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம் என இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படத்தையும் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜிற்கு ஏற்கென்வே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது பின்னர் தன்னை விட 12 வயது இளையவரான போனி கபூரை தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார்.2010 ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜிற்கு 50 வயதில் வேதாந்த என்ற ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தது. இவரது முதல் மனைவி வேறு யாரும் இல்லை பிரபல நடிகையான லலிதா குமாரி தான்.

இதையும் பாருங்க : என்ன அநியாயம், தண்ணி வேணுனா கூட இவ்ளோ காஸ் கொடுத்து வாங்கணுமா – விமர்சனத்திற்கு உள்ளான பிகில் தயாரிப்பாளரின் Ags தியேட்டர்.

- Advertisement -

நடிகை லலிதாகுமாரி அவர்கள் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை என்பது குறிப்பிடதக்கது. 1994 ஆம் ஆண்டு இவருக்கும் பிரகாஷ் ராஜ்க்கும் திருமணம் ஆன நிலையில் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.தன்னை விட 12 வயது இளையவரான போனி கபூரை தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

 தனது ஆரம்பகால திரைவாழ்க்கையில் சிரமத்தை சந்தித்தபோது உதவிய நடிகை லலிதா குமாரியை பிரகாஷ்ராஜ் 1994 இல் திருமணம் செய்து கொண்டார். லலிதா குமாரி நடிகை டிஸ்கோ சாந்தினியின் தங்கை. இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது. பிரகாஷ் ராஜுக்கும் நடன இயக்குனர் போனி வர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட காதலே இதற்கு காரணம்.

2010 ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜிற்கு 50 வயதில் வேதாந்த என்ற ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று இவர் தனது 11வது திருமண நாளை கொண்டாடினார். இந்நிலையில் மகன் வேதாந்த் வேண்டுதலுக்கு ஏற்ப இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம் என இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படத்தையும் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement