அரைகுறை அம்மணியாக மாறி வரும் பிரியா பவானி ஷங்கர்.! ஏன் இப்படி மாறிட்டாங்க.!

0
1881
Priyabhavani-Shankar

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு பல நடிகர் நடிகைகள் சென்றனர் அந்த வரிசையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். செய்தி வாசிப்பாளராக இருந்த பின்னர் சீரியலில் நடித்த இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க வருகிறார்.

View this post on Instagram

Get your bronze right and straight ?☀️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தற்போது குருதி ஆட்டம், மான்ஸ்டர் படங்களைத் தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதையும் பாருங்க : விஜயுடன் நடிப்பதாக இருந்த படம்.! போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்ட லைலா.! 

- Advertisement -

கடைக்குட்டி சிங்கம் படத்தில் சாயிஷா, அர்த்தனா என இரண்டு ஹீரோயின்களுடன் இணைந்து நடித்தார் பிரியா பவானி சங்கர். அதையடுத்து அவரை பல ஹீரோயின் கதைகளுடன் டைரக்டர்கள் அணுகியபோது அந்த படங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இப்போது நடித்து வரும் அனைத்து படங்களிலும் தனி ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக அம்மணி அரை குறை ஆடைகளிலேயே சுற்றி வருகிறார். தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுல்லா சென்று புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement