மீண்டும் இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்.!

0
9952
a-bhavani-shnakar
- Advertisement -

டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலில் பெயர் பெற்று தன் நடிப்பு திறமையால் மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறி இருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலமான ஒரு சீரியல் ஆகும்.

-விளம்பரம்-

வைபவ் நடித்த மேயாதமான் படத்திற்கு பின்னர், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் ப்ரியா. இறுதியாக கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்க : கிளாமராக நடிப்பீங்களா என்ற கேள்விக்கு பிரியா பவானி ஷங்கரின் பதில் இதான்.! 

- Advertisement -

தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ படத்திலும் நடித்து வருகிறார். பிரியா பவானி ஷங்கர் நீண்ட வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறார் என்று ஒரு தகவல் வலம் வந்து கொண்டே இருந்தது. அதனை சமீபத்தில் எஸ் ஜே சூர்யா சூர்யாவும் , பிரியா பவாணி ஷங்கர் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மறைமுகமாக உறுதி செய்தார் எஸ் ஜே சூர்யா.

கடந்த சில மகான்களுக்கு முனபு ப்ரியா பவானி ஷங்கர் கவர்ச்சியான ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது மீண்டும் கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement