ஆஸ்திரேலியாவில் அரை டிராயரில் ஊர் சுற்றிய பிரியா பவானி சங்கர்.!

0
15741
Priya-Bhavani-Sankar
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு பல நடிகர் நடிகைகள் சென்றனர் அந்த வரிசையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். செய்தி வாசிப்பாளராக இருந்த பின்னர் சீரியலில் நடித்த இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க வருகிறார்.

-விளம்பரம்-

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தற்போது குருதி ஆட்டம், மான்ஸ்டர் படங்களைத் தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதையும் படியுங்க : இதுவரை இல்லாத அளவு இந்தியில் படு மோசமாக நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங்.! புகைப்படங்கள் இதோ.! 

- Advertisement -

கடைக்குட்டி சிங்கம் படத்தில் சாயிஷா, அர்த்தனா என இரண்டு ஹீரோயின்களுடன் இணைந்து நடித்தார் பிரியா பவானி சங்கர். அதையடுத்து அவரை பல ஹீரோயின் கதைகளுடன் டைரக்டர்கள் அணுகியபோது அந்த படங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இப்போது நடித்து வரும் அனைத்து படங்களிலும் தனி ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுல்லா சென்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்நதுள்ளர்.

-விளம்பரம்-
Advertisement