இதுவரை இல்லாத அளவு இந்தியில் படு மோசமாக நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங்.! புகைப்படங்கள் இதோ.!

0
1929
rakulpreet
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கடைசியாக இவர் நடித்த ‘தேவ்’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படங்களில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இவர் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக  நடித்துள்ள, ‘என்.ஜி.கே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

-விளம்பரம்-

தற்போது ராகுல் ப்ரீத் சிங் இந்தியில் தி தி பியார் தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காஜலின் கணவரும் பிரபல நடிகருமான அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராகுல். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

இதையும் படியுங்க : ஆரம்பமாக போகிறது லொள்ளு சபா 2.! சந்தானத்திற்கு பதில் யார் தெரியுமா.! 

- Advertisement -

இந்த படத்தில் 24 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங்’ 50 வயதுள்ள ஒருவரை காதலிக்கிறார். பின் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த படம் காமெடியாக உருவாகியுள்ளது . இந்த படம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ராகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே இந்தியில் வெளியான ‘ஐயாரி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், அஜய் தேவ் கனுடன் நடித்துள்ள இந்த படத்தில் தான் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங். அதிலும் தன்னை விட வயதில் பல மடங்கு மூத்தவரின் படத்தில்.

-விளம்பரம்-
Advertisement