தனக்கு பிடித்த நடிகருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர் !

0
6262

தமிழ் சினிமாவின் சமீபத்திய அழகி தான் ப்ரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் தொகுப்பாளினி என தற்போது மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோட்டினாக அறிமுகமாகி உள்ளார் ப்ரியா.

- Advertisement -

மேயாத மான் படம் மக்களிடையே வரவேற்ப்பை பெற்றது. மேலும் அதில் ப்ரியா பவானி சங்கரின் நடிப்பு மக்களை மிகவும் கவர்ந்தது. தற்போது அடுத்த சில படங்களை கையில் வைத்துள்ளார் ப்ரியா.

தனது டவிட்டர் பக்கத்தில் ஸ்பைடர் மேன் சிலைக்கு முத்தம் கொடுத்தது போல ஒரு போட்டோவை போட்டு ஸ்பைடர் மென் லவ் என பதிவிட்டுள்ளார். இதனால், ஸ்பைடர் மென் தான் உங்க லவ்வரா என ரசிகர்கள் விளையாட்டாக கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement