உங்க உதட்ட எப்படி கடிப்பதுன்னு கத்துக்கொடுங்க – ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய பிரியா வாரியர்.

0
1687
priya
- Advertisement -

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை தான் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

ஒரு ஆதார் லவ் மூலம் புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் பாருங்க : 1996-ல் அஜித் வாங்கிய 200000 ரூபாய் – ஆதாரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர். அஜித் தரப்பு மௌனம்.

- Advertisement -

இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல ஒரு அடார் லவ் படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா படத்தில் நீச்சல் உடையிலும், தண்ணி அடிக்கும் காட்சிகளிலும், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்படி ஒரு நிலையில் பிரியா வாரியார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் தனது உதட்டை கடித்து படு குயூட்டாக எக்ஸ்ப்ரஷன் செய்து இருந்தார். இதை பார்த்த பிரியா வாரியரின் இன்ஸ்டாகிராம் பாலோவர் ஒருவர் ‘உங்கள் உதட்டை எப்படி கடிப்பதுன்னு கற்றுக்கொடுங்கள்’ என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பிரியா வாரியர், ம்ம், கண்டிப்பாக என்று கமன்ட் செய்ய மற்ற ரசிகர்களும் எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு நடிகை பிரியா வாரியர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடுக்கவுதாக அறிவித்து தனது ரசிகர்களுக்கு சாக் கொடுத்தார். பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் இருந்து ஏன் விலகினேன் என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த இரண்டு வாரங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், இருப்பினும், இது எனது தொழில்முறை இடம் என்பதால், நான் திரும்பி வந்துள்ளேன். லைக்ஸ், ஃபாலோஸ் மற்றும் வியூஸ் குறித்து நான் அழுத்தமாக இருப்பதாக உணர்ந்தேன். மேலும், கேலிகளுக்கு கூட கவலைப்படவில்லை. ஆனால், நான் பிரபலத்திற்காக பதிவுகளை போடுகிறேன் என்று கமன்ட் என்னை மிகவும் காயப்படுத்தியது என்று கூறினார்.

Advertisement