இந்திய அளவில் பிரபலமான பிரியா வாரியரா இது.! பாவம் என்ன இப்படி ஆகிட்டார்.!

0
1393
Priya-Varrier
- Advertisement -

ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர். தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

-விளம்பரம்-
Image result for priya varrier

ஸ்ரீதேவியின் வாழக்கை வரலாற்றில் நடிக்கும் பிரியா வாரீர் ட்ரைலரில் மது பிடித்தல், குறைவான அடையில் நடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றது. மேலும், ஸ்ரீதேவி குளியல் தொட்டியில்இறந்துகிடப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றது. ப்ரியா வாரீயர் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிப்பதை பலரும் எதிர்த்து வந்தனர். 

இதையும் பாருங்க : தமன்னா வாங்கிய புதிய வீடு.! ஒரு சதுரு அடியே இவ்வளவா.! கேட்டா ஷாக்காவீங்க.! 

- Advertisement -

ஆனால், இந்த ஒரு ஆதர் லவ் படத்திற்கு பின்னர் பிரியா வாரியாரின் எந்த படமும் வெளியாகவில்லை. அதே போல ஒரு ஆதார் லவ் திரைப்படமும் தோல்வியை தழுவியது. இந்த படத்திற்கு பின்னர் பிரியா வாரியார் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அதே போல பிரியா வாரியரரின் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஒரு அடார் லவ்’ தமிழிலும் வெளியாக இருக்கிறது. நூரின் ஷெரீப் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, ’ஹேப்பி வெட்டிங்’, ’சங்க்ஜ்’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கிய ஒமர் லுலு இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-
priya varrier singer

மேலும், ஒரு ஆதார் லவ், திரைப்படம் தோல்வியடைந்ததற்கு காரணம் பிரியா வாரியர் தான் என்றும் கூறி இருந்தார். இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் பிரியா வாரியார். இந்த நிலையில் நடிகையாக சினிமாவுக்குள் வந்த இவர் தற்போது பைனல் எனும் மலையாளப் படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதன் மூலம் பாடகியாக அறிமுகமாகி உள்ளார்.

Advertisement