ஸ்நாக்ஸ் சாப்பிடும் இடமா அது? நீச்சல் உடையில் மல்லாக்கா படுத்திருக்கும் பிரியங்காவிடம் கணவர் செய்த வேலை.

0
13434
- Advertisement -

பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா சமீப காலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக திரையில் கலக்கி வந்தார். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர்.

-விளம்பரம்-

இந்தி சினிமாவில் சிறிது வாய்ப்புகள் குறையவே சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மாடல் அழகியாக இருந்து பின்னர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் தன்னை விட வயதில் குறைவான நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : ஷிவானி ஷாக்ல இருந்தே மீளல – இப்போ ‘விக்ரம்’ படத்தில் VJSக்கு ஜோடியாகியுள்ள மேலும் 2 சீரியல் நடிகைகள். (என்னப்பா ஆச்சி லோக்கிக்கு)

- Advertisement -

அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு பின்னர் பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலை படாமல் கணவருடன் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நீச்சலுடையில் படுத்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் மீது அவரது கணவர் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது போன்ற புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஸ்நாக்ஸ் சாப்பிடும் இடமா அது? என்று பிரியங்கா சோப்ரா கணவரை கலாய்த்து வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement