கணவருடன் படுக்கை அறை புகைப்படத்தை வெளியிட பிரியங்கா சோப்ரா.! தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்.!

0
591
Priyankachoprawedding

மாடல் அழகியாக இருந்து பின்னர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் சமீபத்தில் தன்னை விட வயதில் குறைவான நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார்.

அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படியுங்க : பிரியங்காவின் செல்ல நாய்க்காக உருவாக்கிய வீடு.! விலை எவ்வளவு தெரியுமா.! ரொம்ப ஓவர் தான்.! 

- Advertisement -

திருமணத்திற்கு பின்னரும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதே போல தனது காதல் கணவர் நிக் ஜோனசுடும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா படுக்கை அறையில் தனது கணவரின் மார்பில் சாய்ந்து உறங்கி கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் படுக்கை அரையில் கூட யார் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement