ஒரு திருமணத்தால் மூன்று மாத வருமானம் வந்து விட்டது. ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு.

0
27226
Priyanka-Chopra-Wedding
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா இவர் தமிழில் இளைய தளபதி விஜய் நடித்து வெளியான படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்தார் ஆனால் அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை இருப்பினும் இவருக்கு இந்தியில் பல்வேறு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன இதனால் இந்தியில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கைகோர்த்து நடித்துவிட்டார். பாலிவுட்டில் கலக்கிய இவர் ஹாலிவுட்டிலும் பிரபலமாக திகழ்ந்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for Priyanka Chopra Wedding venue

- Advertisement -

ஹாலிவுட் சென்றதும் இந்தியா பக்கம் திரும்பாமல் இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா பாடகரும் நடிகருமான ஜான்சி என்பவரை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களது திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை, இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் மும்பையில் உள்ள உமைத் பவன் பேலஸ் என்ற ஹோட்டலில் தான் நடைபெற்றது. மேலும் இவர்களின் ஒரே ஒரு திருமணத்தால் மூன்று மாதங்களுக்கு தேவையான வருமானத்தை ஹோட்டல் நிர்வாகம் பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Image result for priyanka chopra wedding umaid bhawan
உமைத் பவன் போலஸ் – மும்பை

இதுகுறித்து இந்திய ஹோட்டல் கம்பணிகளின் தலைமை அதிகாரியான புனித் சட்வால் பேசுகையில் கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ராவின் திருமணம் நடைபெற்றது இதனால் மூன்று மாதங்களுக்கு தேவையான வருமானத்தை உமைத் பவன் பேலஸ் பெற்றுள்ளது. இந்த ஒரு திருமணம் போதும் என்று கூறியுள்ளார். மேலும், சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள தகவலின்படி பிரியங்கா சோப்ராவின் திருமணத்திற்காக 4 லட்சத்து 61 ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுக்காக 4 நாட்கள் ஹோட்டலில் புக் செய்யப்பட்ட அறைகளும் அடக்கம். பிரியங்கா சோப்ராவின் திருமணத்திற்காக செலவு செய்யப்பட்ட பணத்தை இந்திய ரூபாயில் கணக்கிட்டால் 3,28,60,080 ரூபாய் ஆகும்

Advertisement