ராஜா ராணி சரணவனின் அம்மா இந்த பிரபல நடிகையின் தங்கை தானா. இதோ புகைப்படம்.

0
3397
praveena

ராஜா ராணி 2 சீரியலில் மாமியார் வேடத்தில் நடித்து வரும் பிரவீனா யாருடைய தங்கை என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். பிரவீணா நாயர் இவர் கேரளாவின் செங்கணசேரியில் பிறந்தார். இவருடைய அப்பா ராம்சந்திரன் நாயர் ஒரு கல்லூரி பேராசிரியர். பிரவீணா தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். 50க்கும் மேற்ப்பட்ட மலையாள படங்களில் நடித்தார் பிரவீணா.தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சீரியல்களில் நடித்து அசத்தி உள்ளார். மலையாளத்தில் செம்ம ஹிட் ஆன 100 டேஸ் ஆப் லவ் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

Srividhya Praveenaக்கான பட முடிவுகள்

இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரமோத் நாயர் என்பவருடன் திருமணம் ஆனது. ப்ரமோத் துபாயில் ஒரு வங்கியின் மேனேஜர் ஆவார். இந்த தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு கௌரி என்ற மகள் பிறந்தார்.அது மட்டும்மல்லாமல் இவர் ஸ்ரீவித்யா தங்கையும் கூட. தமிழ் சினிமாவில் 60 காலகட்டங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீவித்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்த இவர் தமிழில் எம் ஜி ஆர் காலகட்டம் துவங்கி விஜய் அஜித் வரை நடித்து விட்டார்.

- Advertisement -

பின்னர் 2006 ஆம் ஆண்டு காலமானர். இவரது தங்கை தான் பிரவீனா என்பது பலரும் அறிந்திராத ஒன்று. மேலும், நடிகை பிரவீனா, சன் டிவியில் பல காலம் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் நடித்தன் மூலம் தமிழ் ரசுகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

தற்போது சீரியல்களில் நடித்து வருவதுடன் தன் கணவருடம் தினவனந்தபுரத்தில் மினரல் வாட்டர் பிசினஸ் செய்து வருகிறார். மேலும், இவர் தமிழில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement