இவங்களுக்கு எல்லாம் கலாச்சாரம்னா என்னனு தெரியுமா.! வறுத்தெடுத்த விஜய் டிவி நடிகை.!

0
14469
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் பிளே பாயாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆரம்பத்தில் சாக்க்ஷியுடன் நெருக்கம் ஆண்பித்த கவின் தற்போது லாஸ்லியாவிற்கு தான் அதிகம் ஆதரவாக இருந்து வருகிறார். அதே போல கடந்த சில நாடளாக லாஸ்லியாவும் கவின் மீது ஒரு ஈர்ப்பை வைத்துள்ளார் என்று அப்படமாகவே தெரிந்து வருகிறது.

-விளம்பரம்-
Image result for Vaishali Thaniga

நேற்றைய நிகழ்ச்சியில் கூட ஷெரின், சாண்டி, கவின், லாஸ்லியா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஷெரினிடம் பேசிய கவின், நீ தெறிக்கவிட்டுட்ட என்று புகழ்ந்து கூறியதும் லாஸ்லியாவின் முகம் மாறி, கவின் மீது எதோ பேப்பரை தூக்கி வீசுகிறார். இதிலிருந்தே கவின் மீது லாஸ்லியா எந்த அளவிற்கு பொறாமையாக இருக்கிறார் என்பதை கவனிக்க முடிந்தது.

இதையும் பாருங்க : சிறு வயதிலேயே இவர் பெண்களிடம் தகாதவாறு நடந்திருப்பார்.! ப்ளூ சட்டையை வெளுத்த பிக் பாஸ் நடிகை.! 

- Advertisement -

ஆனால், கவினோ அணைத்து பெண்களிடமும் நான் வெறும் ஜாலிக்காக தான் பழகி வந்தேன். ஆனால், அது தவறு என்று உணர்நது தற்போது திருந்தி வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் கவினுடன் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த நடிகை வைஷாலி தணிகா போட்டியாளர்கள் குறித்தும் கவின் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொடுள்ளார்.

Abhirami

அந்த பேட்டியில் பேசியுள்ள வைஷாலி தணிகா, கவின் வந்த முதல் நாளே அனைவரிடமும் ஜொள்ளுவிட்டு திருந்து கொண்டிருந்ததை நாம் அனைவருமே பார்த்திருந்தோம். சொல்லப்போனால் அவர் நிஜத்திலும் அப்படித்தான், ஷூட்டிங் செட்டில் கூட அவர் அனைத்து பெண்களிடமும்ஜொள்ளுவிட்டு கொண்டுதான் இருப்பார்.

-விளம்பரம்-

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை எப்படி எல்லா சீசனிலும் வந்தவுடனே லவ் வருகிறது, பின்னரும் உடனே அது பிரேக்கப் ஆகிறது. இவர்கள் அனைவருக்கும் காதல் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை. இவர்கள் நண்பர்களா இல்லை காதலர்களா என்பது எனக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது. இவர்களுக்கெல்லாம் முதலில் கலாச்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார் தணிகா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement