ராஜா ராணி செம்பாவுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை! கவலையில் செம்பா ?

0
3200
Alia manasa

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளிவரும் சீரியல் ராஜா ராணி . இது ரசிகர்களிடையை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த நாடகத்தின் மூலம் பிரபலமானாவர் ஆல்யா மானஷா.
semba இதன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உறுவாக்கிவிட்டார். இந்த நாடகத்தில் செண்பா(செம்பருத்தி) என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் திரைப்படத்துறைக்கு வந்தவர். இதனிடையே திடீரென செண்பா இந்த நாடகத்தில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக செய்தி வந்தது . இதை அறிந்த செண்பா தனது டீவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அவர் கூறியது :
“நான் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுவதாக வதந்திகள் பரவி வருகிறது அதை யாரும் நம்ப வேண்டாம் . நான் ராஜா ராணி சீரியலில் முழுவதும் நடிப்பேன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ” என டிவீட்டியிருந்தார். இதுதான் அவரது முதல் சீரியல் இதிலயே இத்தனை வதந்திகளா என சோகத்தில் உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.