இவருக்கு ஜோடியாக செண்பா என்ற ஆல்யா மானஷா நடித்து வருகிறார். இந்த ஜோடிக்கு ரசிகர் கூட்டம் மிக அதிகம். இந்நிலையில் சஞ்சீவ் தற்போது '6 அத்தியாயம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. பேய் படமான இந்த படத்தில் சஞ்சீவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த கேரக்டரில் இவருக்கு புகை பிடிப்பது போன்ற சீன்கள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.


