நான் சர்மாவா? வாக்காளர் அடையாள அட்டையை பதிவிட்ட ஹெச் ராஜா. தமிகத்தில் யாரும் தங்களது இன அடைமொழியை சேர்ப்பதில்லை என்ற போர்வையில் ஒளிந்து கொள்கிறாரா ஹெச்.ராஜா சர்மா

பாரதீய ஜனதா கட்சியின் தமிழ தலைவர்களில் ஒருவர் ஹெச்.ராஜா சர்மா. மெர்சல் பட பிரச்சனையில் விஜயை ஜோசப் விஜய் எனக்கூறி மத ரீதியாக விஜயை பிரிக்கும் வேலையை செய்து வந்தார் ஹெச்.ராஜா சர்மா.

இவருடைய தந்தையின் பெயர் ஹரிஹர சர்மா ஆகும். இதனை வைத்து பலர் ஹெச்.ராஜாவை நீங்களே “சர்மா” ஒரு வட நாட்டுக்காரர் நீங்கள் ஏன் இது போன்ற மத பிரிவினையை ஏற்ப்படுத்திகிறீர் எனக் கூறி சமூக வலை தளங்களில் அவரை சாய்ச்சி எடுத்தனர்.
மேலும், இவர் தளபதி விஜயின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அவரது லெட்டர் பேடை அவரது அனுமதி இன்றி எடுத்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அவரை ஜோசப் விஜய் என காட்டி பிரிவினையை ஏற்ப்படுத்த முயற்கி செய்து வந்தார்.
இதன் காரணமாக அவர் ஒரு ‘சர்மா’ என்ற வடஇந்திய மனிதராவார் என்று சமூக வலை தளத்தில் வருத்தெடுத்தனர். இதன் காரணமாக வெகுண்டெழுந்த ஹெச்.ராஜா சர்மா தனது வாக்காளர் அடையாள அட்டையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நான் சர்மா இல்லை. என்பது போடல் கூறி இருக்கிறார்.

ஆனால், தமிழகத்தில் 99% பேர் தங்களது இன அடைமொழியை தங்களது பெயரின் பின்னால் பயன்படுத்துவதில்லை என்பது அனைவரும் அறிந்த் ஒன்றே. திரு.ஹெச்.ராஜா சர்மா அவர்கள் எதிர்க்கும் பெரியாரின் கொள்கையின் காரணமாக அந்த சாதியை பெயரின் பின்னாள் சேர்க்கும் பழக்கம் தமிழகத்தில் ஒளிக்கபட்டது என்று சர்மாவிற்கும் தெரிந்த ஒன்று.

Advertisement

இதையும் படிங்க: நான் ‘ஜோசப்’ விஜய் தான்! லாவகமாக பதிலடி கொடுத்த விஜய் – ஹெ.ராஜாவுக்கு புரியும் ?

தற்போது, அவரது பெயரில் அந்த மொழி இல்லை என்று காட்டுவதன் மூலம் அவர் தமிழன் என்ற போர்வையில் ஒளிந்துகொள்ள முயற்சிப்பது தெரிகிறது. அவருக்கு தைரியம் இருந்தால் அவரது பூர்வீகம் மற்றும் அவரது தந்தையைப் பற்றி கூறி அவர் சொல்ல வருவதை நிரூபிக்கலாம். ஹெச்.ராஜாவின் தந்தை பேராசிரியர் ஹரிஹர சர்மா ஆவார். தற்போது அவர் செய்துள்ள இந்த் அசெயலின் மூலம் அவரின் மோசமான மத, இன அரசியல் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement
Advertisement