பட்டன்களை துறந்து ராகுல் ப்ரீத் சிங் கொடுத்த போஸ்.! அவ்வளவு ஹாட் போங்க.!

0
2072
rakulpreethsingh

கார்த்திக் நடிப்பில் வெளியான ‘தீரன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். 2009 இல் தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் , தற்போது தமிழ் தெலுகு ,மலையாளம் போன்ற படங்களில் நடித்து தற்போது ஹிந்தி சினிமாவரை சென்றுள்ளார்.

தீரன் படத்திற்கு முன்பாகவே அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர், 2014ஆம் ஆண்டு கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடித்த ‘என்னமோ ஏதோ’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இதையும் படியுங்க : நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் இது தான்.! செம மாஸ் தகவல்.!

ஆனால், அதன் பின்னர் தமிழில் ஒரு முக்கிய நடிகையாக வளர்ந்து விட்டார் தமிழ் மட்டுமல்லாது இந்தி தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். தமிழில் இவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வில்லை என்றாலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களோடு கை கொடுத்து நடித்து விட்டார்.

தற்போது தமிழில் சூர்யா நடித்துவரும் என் ஜி கே படத்திலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். அதே போல அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்து வருகிறார்.