படுக்கையில் உள்ளாடை தெரியும் அளவு படு கிளாமர் போட்டோ ஷூட் – ரெஜினாவா இது.

0
30727
Regina
- Advertisement -

தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த படம் ‘கண்ட நாள் முதல்’. இந்த படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனவர் ரெஜினா கேசான்ரா. அதன் பின்னர், அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலம் ஆனார் ரெஜினா. இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ராஜதந்திரம் மாநகரம் சரவணன்இருக்கபயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி , சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபர போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. ஆனால் இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : ‘நீங்க கஷ்டபட்டு கட்டின வீட்டை காமிங்க’ – ரசிகர் கேட்டதால் தனது வீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட சித்ரா.

- Advertisement -

கடந்த 2014ம் ஆண்டு பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்தார் ரெஜினா. திரையில் இருவருக்கும் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்தது. திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்களின் நடிப்பு தற்போது காதலாக மலர்ந்திருப்பதாக திரையுலகினர் மத்தியில கிசுகிசு நிலவுகிறது.

View this post on Instagram

#Throwback #reginacassandra

A post shared by Behind Talkies (@behindtalkies) on

மேலும், புகைப்படங்களுக்கு

இதுகுறித்து சாய் தரம் தேஜிடம் கேட்டபோது ஒரே வரியில் பதில் அளித்தார்.அவர் கூறும்போது,’நானும் ரெஜினாவும் உண்மையான நண்பர்களாக இருக்கிறோம்’ என்றார். அதே போல நடிகை ரெஜினாவும் இந்த செய்தியை மறுத்துள்ளார். இருப்பினும் இவர்கள் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு தான் வருகிறது என்பதும் குறிப்பித்தக்கது.

இதையும் பாருங்க : இரவு பார்ட்டியில் மீராவுடன் அனிருத் மற்றும் யுவன். புகைப்படத்தை எடுத்தது இந்த அஜித் பட இயக்குனராம்.

-விளம்பரம்-

தமிழ் படங்களில் அளவான கவர்ச்சியில் நடித்து வரும் இவர், தெலுங்கில் படு கிளாமர் ரோல்களில் நடித்திருக்கிறார், அதே போல அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டும் இருக்கிறார். அந்த வகையில் படுக்கை அறையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கிளாமரான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement