கல்லூரி படிக்கும் போது ரித்திகா சிங் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்கள்.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

0
1824
Rithika-singh
- Advertisement -

தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது தனது உடலை மெருகேற்றிக்கொண்டு வருகிறார். 

-விளம்பரம்-

23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா. 

இதையும் படியுங்க : இறுதி சுற்று பட நடிகையா இது…! எப்படி இருக்காங்க பாருங்க..!

- Advertisement -

ரித்திகா சிங் இயற்கையாகவே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை என்பதால் தனது உடல் குறித்து எப்போதும் கவனம் செலுத்தி வறுகிறார் . மேலும் தற்போது சினிமாவில் ஹீரோக்கள் வைத்திருக்கும் சிக்ஸ் பேக் போன்றே தனது வயிற்றை தட்டையாக குறைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

தற்போது இயக்குனர் செல்வா இயக்கும் “வணங்காமுடி ” என்ற படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி படிக்கும் போது எடுத்துக்கொண்ட ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை தனது

-விளம்பரம்-
Advertisement