என் நடிப்பு எப்படி இருக்கு! ரசிகர்களிடம் கேட்ட ரோபோ ஷங்கர் ! ட்வீட் மூலம் பதில் !

0
1056
vellaikaran

சிவா கார்த்திகேயன் மற்றும் சந்தானம் இருவருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவர் பல ஆண்டுகாலம் சின்னத்திரையில் காமெடி செய்து பெரிய திரையில் காமெடியனாக உயர்ந்து தற்போது ஹீரோவாக மாறி இருக்கிறார். இன்னொருவர் அதே சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தற்போது ஹீரோவாக மாறி இருக்கிறார். ஒருவருக்கு அனுபவம் அதிகம் ஆனால் ஹீரோவாக வரவேற்பு குறைவு, இனொருவருக்கு அனுபவம் குறைவு ஹீரோவாக வரவேற்பு அதிகம்.
Velaikkaran
அதே போல தான் அதே சின்னதிரையில் செம்மையாக காமெடியில் கலக்கி பின்னர் பெரிய திரையிலும் காமெடியனாக உயர்ந்திருப்பவர். தற்போது முன்னர் சொன்ன இருவரும் ஹீரோவாக நடிக்க மூன்றாவதாக சொன்ன ரோபோ சங்கர் இருவர் படத்திலும் காமெடியனாக நடித்திருக்கிறார்.

இரண்டு படங்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ரோபோ சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது நடிப்பு இப்பொடி உள்ளது எனக் கேட்டுள்ளார், இதற்கு ரசிகர்கள் அவரை பாராட்டியும் ஒரு சிலர் அவரது பாணியிலேயே பங்கமாக பாராட்டியும் உள்ளனர்.

அந்த ட்விட்டர் பதிவுகள் கீழே :