இன்று மாலை 6 மணிக்கு, விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெர்சல் ஆச்சரியம் !

0
1524
Mersal

விஜய்யின் மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. விஜயின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு இது ஒரு மிகப்பெரிய படமாக அமைந்துள்ளது.

mersal

இந்த படத்தின் 100வது நாள் நெருங்கி கொண்டு இருகிறது. இந்த 100வது நாளை வெகு விமர்சையாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கொண்டு இருக்கின்றனர்.

100வது நாள் கொண்டாட்டத்தை பிரபல திரையரங்கமான ரோகினி சில்வர்ஸ் ஸ்க்ரீன்ஸ் சினிமாஸ் சிறப்பு ஷோ போட்டு கொண்டாட உள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தியேட்டரில் சிறப்பு ஷோ பார்த்து மெர்சல் படத்தின் 100வது நாளை கொண்டாட உள்ளனர்.