ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது, என்ன குழந்தை – குவியும் வாழ்த்துக்கள். என்ன குழந்தை தெரியுமா ?

0
609
- Advertisement -

ரோஜா சீரியல் நடிகை அனுவிற்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிவி நிகழ்ச்சிகள் தினசரி நம் வாழ்வில் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் தமிழக முழுவதுமே பார்த்துக் கொண்டிருந்த டிவி என்றால் அது சன் டிவி தான். அந்த அளவுக்கு அதில் வரும் நாடகங்களும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது.இந்நிலையில் எவ்வளவு தொலைக்காட்சி டிவிகள் வந்தாலும் சன் டிவியில் வரும் சில நிகழ்ச்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த சீரியல். இந்த சீரியலும் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களும் இந்த சீரியலுக்காக பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கின்றனர். குறிப்பாக சன் குடும்ப விருதுகளில் சீரியலில் கொடுக்கப்படும் முதன்மை விருதுகளில் அதிகபட்சமான விருதுகள் ஆனைத்தையும் ரோஜா சீரியல் தான் வாங்கி இருந்தது.

- Advertisement -

ரோஜா சீரியல் :

ஒரு அனாதை பெண் அனாதை இல்லத்தில் இருந்து வெளியேறி ஒரு வக்கீலை சந்திக்கிறார் தான் சந்தித்த அந்த வக்கீலயே சில அசம்பாவிதங்கள் காரணமாக தன் கணவனாக மாறிவிடுகிறார். தன் கணவனுடன் இணைந்து இந்த சீரியலில் வில்லியாக வரும் அணு தரும் பிரச்சனைகளை தன் கணவனுடன் கைகோர்த்த வாரே இருவரும் சேர்ந்து அந்த பிரச்சனைகளை தீர்ப்பது தான் கதையாக உள்ளது.

விலகிய அனு :

இந்த சீரியலில் ஏற்கனவே அனு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கர்ப்பமாக ஆனதால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு தான் விஜே அக்ஷயா இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்காக வந்தார்.விஜய் அட்சயா தன் கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை துவங்கினார். இவர் தொகுத்து வழங்கிய ஷோக்கள் அனைத்தும் ஹிட்டாக தொடங்கி விட்டது.

-விளம்பரம்-

இவர் வரும் நிகழ்ச்சிகளை காண்பதற்காகவே இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. சன் மியூசிக் கலக்கிய அக்ஷயா சன் டிவியிலும் வணக்கம் தமிழா மற்றும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார் இந்நிலையில் தான் ரோஜா சீரியல் வில்லியாக நடிப்பதற்கு விஜே அக்ஷயாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.முதலில் இவரை அணுவாக ஏற்க ரசிகர்கள் மறுத்துவிட்டனர் இதனால் ரோஜா சீரியல் இன் பிரபலம் குறைய தொடங்கியது.

சிம்பிளாக நடந்த வளைகாப்பு :

அக்ஷயா தனது நேர்த்தியான நடிப்பாலும் தத்துரூபமான வசனங்களாலும் ஒரு வழியாக ரசிகர்களைக் கவர்ந்து மறுபடியும் சீரியலை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார். ரோஜா சீரியலுக்கு வரும் முன்பே இவருக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் திருமண நாளில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.

Advertisement