சாமி முதல் பாகத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் காதாநாகியாக நடித்துவருகிறார். அதேபோல பாபி சிம்காவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் புகைப்படங்கள் சில இணையத்தில் லீக் ஆகி சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்கலாமே:
விஜய் 62ல் இது தான் விஜய்யின் கதாபாத்திரம் – கசிந்தது தகவல்
தற்போது இந்த படம் 50% முடிவடைந்துள்ள நிலையில் இது வரும் ஜூன் மாதம்14 ஆம் தேதி, ரம்ஜான் பண்டிகை காலத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.




