அபிராமியை பற்றி புறம் பேசிய வனிதா அண்ட் கோ.! பச்சோந்தி சாக்க்ஷி.!

0
3732
Sakshi

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல், இந்த வாரம் யாரை வெளியேற்ற விரும்பிகிறீர்களோ அவர்கள் பெயர்களை டிக் செய்யுங்கள் என்று போட்டியாளர்களுக்கு ஒரு வாகெடுப்பை நடத்தினர். அதில் வனிதா, மதுமிதா தான் வெளியே போக வேண்டும் என்று மற்றவர்களுக்கும் சேர்த்து வாக்களித்தார். ஆனால், கமல் அப்படி மற்றவர்கள் வாக்கை நீங்கள் அளிக்க முடியாது என்றதும் பின்னர் அதனை அழித்துவிட்டார். அதே போல கவின், சரவணனன் வெளியேற வேண்டும் என்று கூறிய போது அனைவரும் சரவணன் மீது சொல்லி ஷேப்பாக விளையாடுறீங்க’ என்றார் வனிதா.

Vanitha

அதன் பின்னர் அபிராமியும் மீரா தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறியதும், நீ சரியாக தான் செய்கிறாயா, குழப்பத்தில் எதுவும் இல்லையா என்று வனிதா, அபிராமியிடன் கூற, அதற்கு நான் சரியாக தான் செய்கிறேன் என்று அபிராமி கூறி விடுகிறார். இதனால் அபிராமி மீது கடும் கோபம் கொண்டார் வனிதா.

- Advertisement -

ஆனால், மதுமிதாவுக்கு பதிலாக அபிராமி மீராவி வெளியேற வேண்டும் என்று அபிராமி நேற்று சொன்னதை இன்றும் விடாமல் பேசினார் வனிதா. அவருடன் சேர்ந்து ரேஷ்மா, சாக்க்ஷி, ஷெரின் அனைவரும் உனக்காக தானே நான் இருந்தேம் ஆனால், நீ உன்னை பற்றி மட்டும் தான் யோசிக்கிறாய் என்றார்கள்.

மேலும், வனிதாவோ நீ துரோகியை விட மோசமானவன் என்றெல்லாம் கடுமையாக பேசினார். இதனால் அபிராமி தனியாக சென்று அழுது தன்னை வீட்டை விட்டு அனுப்பும்படி அழுது புலம்பினார்.

-விளம்பரம்-

இதனிடையே சாக்க்ஷி, ஷெரினிடம் இந்த வீட்டில் 12 நாள் நடந்த அனைத்துக்கும் காரணம் அபிராமி தான் என்று ஏற்றிவிட்டார் ஷாக்க்ஷி. மேலும், அபிராமி அழுது கொண்டிருந்த போது அதனை கண்ட சாக்க்ஷி, இனிமேல் அவங்க ரெண்டு பேரும் இப்போ க்ளோஸ் ஆகிடுவாங்க என்று மீண்டும் ஷெரினிடம் போட்டு கொடுத்தார் இதுநாள் வரை அபிராமி தான் தனது நெருங்கிய தோழி என்று கூறி வந்த சாக்ஷி இப்படி ஒரே நாளில் அபிராமியை புறம் பேசும் அளவுக்கு வந்தது சாக்க்ஷியின் உண்மையான குணத்தை தோலுரித்து காட்டியுள்ளது.

Advertisement