திருமணம் ஆகாமல் குழந்தை பெற போகிறேன்.! ஷாக் கொடுத்த சல்மான் கான்.!

0
623
- Advertisement -

இந்தி திரையுலகின் மிகப்பிரபலமான நடிகர் சல்மான் கான். 50 வயதை கடந்து சினாமா துறையில் நீடிக்கும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சில சர்ச்சையான வழக்குகளில் சிக்கயவரிடம் நிருபர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்விகள் அவரது திருமணத்தை முன்வைத்தேயிருக்கும். 

-விளம்பரம்-

இதுவரை சல்மான் கான் பல நடிகைகளுடன் காதல் கொண்டுள்ளார். அதில் முக்கியமானவர்கள் ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், சங்கீத பிஜிலானி போன்றவர்கள். ஆனால் இவர்கள் யாரையும் சல்மான் கான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதையும் படியுங்க : சக நடிகருடன் காதலா.! பிரியா வாரியர் பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை.! 

- Advertisement -

தற்பொழுது சல்மான் கான் அவர்கள் பாரத், கிக் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.53 வயதை எட்டிய சல்மான் கான், லூலியா வென்டுர் என்கிற வெளிநாட்டு நடிகையை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சல்மான் கான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற போவதாக கூறப்படுகிறது.

இப்படி குழந்தை பெறுவதற்கு பதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினால் ‘ திருமணம் செய்வதெல்லாம் இப்போது ஆடம்பரமாகிவிட்டது. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்கிறார்கள். ஆனால், அதற்கு என்னிடம் பணம் இல்லை, அதனால் தான் நான் இன்னும் சிங்கிளாக இருக்கிறேன்’ என்கிறார் சல்மான் கான்.

-விளம்பரம்-

Advertisement