பை விளம்பரத்திற்கு உள்ளாடையில் போஸ் கொடுத்துள்ள சமந்தா. திருமணத்திற்கு பின்னும் இப்படியா ?

0
12227
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

திருமணத்துக்கு பின்னரும் சமந்தா அவர்கள் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குடும்பத்திலும் நல்ல மருமகள் என்ற பெயரையும் எடுத்து வருகிறார். மேலும்,ட்விட்டரில் தன்னுடைய கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்கு பின் சேர்த்து சமந்தா அக்கினேனி என்று மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா ட்விட்டரில் தன் பெயரை முழுமையாக நீக்கி விட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றியுள்ளார்.

இதையும் பாருங்க : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது – மகேஷை தொடர்ந்து புதிய சொகுசு காரை வாங்கிய தாடி பாலாஜி.

- Advertisement -

சமந்தா எதை நினைத்து இதை மாற்றினாரோ? இதுகுறித்து தெலுங்கு மீடியாக்களில் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும், சமந்தா தன் தோழி வீட்டில் இருக்கிறார் என்றும் சர்ச்சையை கிளப்பிவிட்டனர்.

திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுபோக பல விளம்பரங்களில் நடித்து அதன் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் Louis Vuitton என்ற பிரண்டு விளம்பரத்திற்கு உள்ளாடையில் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement