ஒல்லியாகிறேன் என்ற பெயரில் எலும்பும் தோலுமாக மாறிய சமந்தா.! புகைப்படத்தை கிண்டலடித்த ரசிகர்கள்.!

0
15527
samantha
- Advertisement -

தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் நடித்த ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.  

-விளம்பரம்-
View this post on Instagram

Miss me ? ?

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

அதன் பின்னர் இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ ,’மஜிலி’போன்ற படங்களும் அம்மணிக்கு தோல்விப் படங்களாகவே அமைந்திருந்தது. மேலும், திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : கவினின் அம்மா கைது குறித்து ட்வீட் செய்த சாக்க்ஷி.! ரசிகர்களின் கமெண்டை பாருங்க.! 

- Advertisement -

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த மஜிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவிற்கு வசூலையும் பெற்றது.

சமந்தா தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருந்து வருகின்றார், அவ்வபோது புகைப்படங்களையும் வெளியிடுவார். அந்த வகையில் சம்பீத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் எலும்பும் தோலுமாக இருக்கும் சமந்தாவை அவரது ரசிகர்களே ட்ரோல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement