இந்த படத்தின் டீஸர் வெளயீட்டு விழா நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட படத்தின் ஹீரோயின் சமந்தா நிறைய பேசினார். விஜய் மற்றும் சூர்யாவை பற்றியும் பேசினார் சமந்தா.
சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அல்லது சூர்யாவாக இருந்தால் காலையில் அவர்களை பார்க்கும் போது பணிவான வணக்கம் வைத்து செல்வேன். ஆனால், இந்த படத்தில் நடித்த விஷாலுக்கு அப்படி இல்லை. ஏனென்றால் விஷாலுக்கு என்னை விட வயது குறைவுதான். எனக் கூறினார்.




