சர்காரில் இந்த காட்சிகள் செம மாஸாக இருக்கும்..!வெளியான புதிய தகவல்…!

0
2183
Sarkar
- Advertisement -

சர்கார் தீபாவளிக்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் சர்கார் படம் தணிக்கை குழுவினரால் மிகவும் பாராட்டபட்டுள்ளது.

-விளம்பரம்-

Sarkar

- Advertisement -

சர்கார் படம் மிகவும் அற்புதமாக உள்ளது என்றும் படம் முழுக்க நடிகர் விஜய் மாஸ் வசனங்களை தெறிக்கவிட்டுள்ளார் என்றும், படத்தின் கதை, திரைக்கதை, ஆக்க்ஷன் காட்சிகள் அனைத்திலும் விஜய் மிரட்டியுள்ளார் என்றும் சமீபத்தில் துபாய் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

படத்தில் நடிகர் விஜய் அரசியல்வாதியான ராதாரவியை எதிரிப்பது போல காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் மிழ் நாடு சட்டசபைக்குள் புகுந்து சண்டைபோடும் காட்சிகளும் மிகவும் மாஸாக இருக்குமாம்.

-விளம்பரம்-

அனேகமாக சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் நடிகர் ராதாரவி ‘போட்றா அவன’ என்று சொன்னதும் நடிகர் விஜய் ஒருவரை அடித்துவிட்டு ‘போட்டேன்னா’ என்று கூறுவார். ஒருவேளை அந்த ஆக்ஷன் காட்சி தமிழக சட்ட சபையில் நடப்பது போல இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement