ஆவலுடன் எதிர்பார்த்த சர்கார் “ஒரு விரல் புரட்சி” பாடல் இதோ

0
731
Sarkar

இயக்குனர் யர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் சிங்கள் டிராக் பாடல் ஒன்று தற்போது வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்கரன்” என்ற ஒரு பாடலை மட்டும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது சன் குழுமும்.

இன்று மாலை 5 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் “ஒரு விரல் புரட்சி” பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாக இருந்த நிலையில்.சில நிமிடத்திற்கு முன்னர் sun nxt app-ல் “சிம்ட்டாங்கரன்” பாடல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தற்போது sun nxt app- மட்டும் வெளியாகியுள்ள இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ, இன்னும் 1 மணி நேரத்தில் யூடுயூப், முகநூல், ட்விட்டர் என்று அனைத்து சமூக ஊடகத்திலும் வெளியாக இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமடைந்து வருகிறது.