“சர்கார்” படத்திற்கு முருகதாஸ் முதலில் வைத்த பெயர் இதுதான்..!

0
1058
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

Murugathass

- Advertisement -

வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானத்திலிருந்தே இந்த படத்தின் தலைப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால், முதன் முதலில் படத்திற்கு வேறு ஒரு தலைப்பை தான் வைக்கவிருந்தாராம் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படத்திற்கு “வில்லாதி வில்லன்” என்று வைப்பதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

வில்லாதி வில்லன் என்ற தலைப்பில் ஏற்கனவே நடிகர் சத்யராஜ் நடித்திருந்த்தால் பின்னர் இந்த படத்திற்கு “சர்கார்” என்றே வைத்துவிடலாம் என்று முடிவெடுத்து விட்டாராம் முருகதாஸ்.

Advertisement