பிக் பாஸில் சர்கார்…! “சிம்டாங்காரன்” பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய ரோபோ சர்கார்.!

0
618
Sarkar
- Advertisement -

பிக் பாஸ் இறுதி போட்டியை நெருங்கியுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் கொண்டாட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்த ஜனனி நேற்று எலிமினேட் ஆனா நிலையில் ரித்விகா தான் டைட்டில் வின்னர் என்ற நம்பகரமான தகவல்களும் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

நேற்று நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைவு விழா படு விமர்சியாக கொண்டாடபட்டது. இந்த விழாவின் போது பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், இதில் நடிகர் ரோபோ ஷங்கரும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார்.

நடிகர் ரோபோ ஷங்கர் நடனமாடியது எந்த பாட்டிற்கு தெரியுமா? சமீபத்தில் வெளியான சர்கார் படத்தின் “சிம்டாங்காரன் ” என்று பாடலுக்கு நடிகர் ரோபோ ஷங்கர் குத்தாட்டம் போட்டுள்ளார். சர்காரின் பாடல் பிக் பாஸ் அரங்கத்தில் கேட்டதும் அரங்கமே அதிர்ந்தது. அந்த வீடியோ காட்சி இதோ.

-விளம்பரம்-
Advertisement