படத்தில் தான் குடும்ப குத்து விளக்கு லுக் – நிஜத்தில் பிகினி உடைகளில் தெறிக்கவிடும் சார்பட்டா பட நடிகை.

0
1653
sanjana
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’கடந்த ஜூன் 18 ஆம் தேதி Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் அணைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக ‘ரகிட்ட ரகிட்டா’ பாடல் மாபெரும் ஹிட் அடைந்தது. இந்த பாடலுக்கு பாபா பாஸ்கர் தான் நடனனமைத்து இருந்தார்.இந்த பாடலில் தனுஷ் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணாக வள்ளி என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் இவரது நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது.

இதையும் பாருங்க : 51 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் போனதுக்கு காரணம் இந்த நடிகர் தான் – பல ஆண்டுகள் கழித்து தபு கொடுத்த ஷாக்.

- Advertisement -

இவர் வேறு யாரும் இல்லை நடிகை சஞ்சனா நடராஜன் தான். இவர் ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘நோட்டா’ படத்திலும், ரஜினியுடன் ‘2.0’ படத்திலும் , ரித்திகா சிங் மாதவன் நடித்த ‘இறுதி சுற்று’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் சஞ்சனா. இவர் வேறு யாரும் இல்லை நடிகை சஞ்சனா நடராஜன் தான். இவர் ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘நோட்டா’ படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், ரஜினியுடன் ‘2.0’ படத்திலும் , ரித்திகா சிங் மாதவன் நடித்த ‘இறுதி சுற்று’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் சஞ்சனா. இறுதியாக ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் புடவையை சுற்றிக்கொண்டு நடித்த இவர் சமீபத்தில் தன் தோழியுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement