எங்க தல இருக்காரு டா.! என்னனு புரியாம ட்விட்டரில் மானத்தை வாங்கிய சதீஷ்.!

0
744
Sathessh
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 12 சீசன் தற்போது விவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணி இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்து உள்ளன. அதனால் இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற உத்வேகம் காட்டும் என நம்பப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், பெங்களூரு அணி இந்த போட்டிக்காக தனது சீருடையை மாற்றியதே தவிர ஆட்டத்தின் போக்கை மாற்ற தவறியது. சென்ற போட்டியில் விளையாடிய அதே அணியோடு விளையாகிறது. டெல்லி அணியில் இருக்கும் இளம் வீரர்களை கணக்கில் கொள்ளும்போது கோலியின் அணி சுத்தமாக பலமின்றி அனைத்து துறைகளிலும் வலுவிழந்து காணப்படுகிறது.

இதையும் படியுங்க : கர்ப்பமாக இருக்கும் நிலையில் உள்ளாடை தெரியும் ஆடையில் சென்ற சமீரா.! 

- Advertisement -

இதனால் இந்திய அணியின் தற்போதய கேப்டனான விராட் கோலி மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளதது.இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கெல் வேகன், உலக கோப்பைக்கு முன் கோலிக்கு ஓய்வளிக்கவேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த டீவீட்டுக்கு பலரும் கருத்துக்களை பதிவிட்ட நிலையில் காமெடி நடிகர் சதீஷ், கோலி இப்படி ஆடியதால் எங்களுக்கு இழப்பு இல்லை. எங்களுக்கு தோனி இருக்கார் என்று ட்வீட் செய்தார். ஆனால், மைக்கேல் வேகன், கோலிக்கு ஆதரவாக தான் ட்வீட் செய்தார் என்று பின்னர் உணர்ந்த சதீஷ் அந்த டீவீட்டை நீக்கிவிட்டு பின்னர் மைக்கேல் வேகனுக்கு சாந்தமாக ரிப்ளை கொடுத்துள்ளார்.

Advertisement