இரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா.! சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.!

0
4649
Arya-Sayesha
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்தமார்ச் 10 ஆம் தேதி நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா .

இதையும் படியுங்க : நடிகர் விஜய்காக வீட்டிலேயே ரசிகர் செய்துள்ள விஷயம்.! இப்படி கூட ஒரு ரசிகரா.! 

- Advertisement -

இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் கூட நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் you + me = ❤️??? அதவாது நீயும் நானும் சேர்ந்தால் என்று குறிப்பிட்டு ஒரு குழந்தை ஸ்மைலி ஒன்றயும் பதிவிட்டுள்ளார். இதனால் சயிஷா கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

Advertisement