மூன்றாம் முறை கர்ப்பமாக இருக்கும் செல்வராகவன் மனைவி நடத்திய போட்டோ ஷூட் – இது என்ன புது ட்ரென்டா.

0
117695

தமிழ் திரையுலகத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்லாக சில இயக்குநர்களுக்கு மட்டும்தான் அமையும். அப்படி  கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஆளுமைகளின் வரிசையில் இன்றைய தலைமுறையின்  முக்கியமான இயக்குநரான செல்வராகவனும் இணைந்திருக்கிறார். தமிழில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் இன்று வரை பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இயக்குனர் செல்வராகவனுக்கு, நடிகை சோனியா அகர்வாலுக்கு திருமணம் ஆகி பின்னர் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

View this post on Instagram

Mothers and mothers to be are strong, beautiful, fierce, fun and sexy too! And it has nothing to do with how they look but how they feel!!!!! What do you say ladies?? Can we get a HELL YEAH!!!?? I absolutely love how @mommyshotsbyamrita has gone about breaking the norms of "conventional" maternity photo shoots without taking away from the beauty and magic of motherhood! Thank you again @mommyshotsbyamrita for capturing these precious moments in a way that expresses ME and how I feel. And Thank you for gently nudging me in this direction look wise @stylemuze honestly you had more faith in me than I did that I could pull it off! You made me look and feel fabulous! #mommylife #momsofinstagram #womenraisingwomen Reposting Amrita Samant's post here 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Reposted from @mommyshotsbyamrita You know when you meet someone for the first time and you feel a connect when you have or find something in common, that’s exactly what happened with @gitanjaliselvaraghavan when we planned the look of the shoot. A fine balance between her personality, the feel of a maternity shoot and a style that was brought to life with @stylemuze, some things are created with a simple will and a lot of love and participation. . . . Way out of my comfort zone lighting with my favourite #profotob10 @srishtidigilife @profotoglobal Shot on the sony @sonyalphain #A7RIV #fashionmaternity #maternityphotography #maternityphotoshoot #heart_imprint_vip #best_art_project #celebrityfamilyphotographer #familyphotographermumbai #cpcfeature #smartphonePhotographyworkshop #maternity #portrait_perfection #heart_imprint_vip #clickinmoms #newbornphotography #newbornphotographer #celebrity #tamilcinema #art_daily #safety #pose #newbornprops #portraits_instagram #babyphotography #mommyshots #amritasamant #mommyshotsbyamrita

A post shared by Gitanjali Selvaraghavan (@gitanjaliselvaraghavan) on

நடிகை சோனியா அகர்வாலை செல்வராகவன் தான் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அதன் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி என்று அடுத்தடுத்து சோனியா அகர்வாலை நடிப்பிக்க வைத்த செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

- Advertisement -

சோனியா அகர்வாலுக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு லீலாவதி என்ற மகள் பிறந்தார் அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு ஓம்கர் என்ற மகனும் பிறந்தார்.

View this post on Instagram

Thank you so much for making me look the way I feel @mommyshotsbyamrita feeling fit, feeling healthy, feeling strong, feeling sexy, feeling happy, filled with love and joy… Altogether feeling FABULOUS and I think you have captured that beautifully!!!! Have to mention @stylemuze who knew exactly what would work for me while not compromising on your vision either! So a big thank you to her too! (Below is @mommyshotsbyamrita post that I have reposted) 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 I’ve always seen #Maternity portraits be styled and posed a certain way. And I never questioned it. Until I finally did! Portraits can be fun, experimental and stylish if you want ‘em to be. Here’s @gitanjaliselvaraghavan slaying it at her #MaternityPortrait shoot in so much style and grace ❤️❤️. Absolutely love what we created here with her! Happier that she loved it too! Share your thoughts in the comments below! . . Lit with @profotoglobal @profotousa @srishtidigilife @sonyalphain @sonyalpha Styled By @stylemuze MUAH by : @rachelstylesmith #fashionmaternity #maternityphotography #maternityphotoshoot #bestfamilyphotographer #heart_imprint_vip #best_art_project #celebrityfamilyphotographer #familyphotographermumbai #cpcfeature #smartphonePhotographyworkshop #toddler #maternity #portrait_perfection #heart_imprint_vip #clickinmoms #newbornphotography #newbornphotographer #chennaiphotographer #mumbaiphotographer #art_daily #safety #pose #newbornprops #portraits_instagram #babyphotography #mommyshots #amritasamant #mommyshotsbyamrita

A post shared by Gitanjali Selvaraghavan (@gitanjaliselvaraghavan) on

இப்படி ஒரு நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். மேலும், வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் கூறி இருந்தார் கீதாஞ்சலி. இப்படி ஒரு நிலையில் செல்வராகவன் மனைவி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். சமீப காலமாகவே கர்ப்பமாக இருக்கும் பல பிரபலங்கள் இப்படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அதிலும் சமீரா ரெட்டி கர்ப்பமாக இருக்கும் போது நீருக்கு அடியில் போட்டோ ஷூட்டை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement