ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ஆல்யா மானஷா. இவருக்கென்று தமிழில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சீரியலில் நடித்து வரும் இவர் எப்போது பெரிய திரைக்கு வருவார் என இவரது ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றனர்.
இவர் நடிப்பு மட்டுமின்றி டான்சிலும் அசத்தக் கூடியவர். மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ஆல்யா. தற்போது இவர் பாபா கல்லூரி நிகழ்ச்சிகளுக்கும் பல விளம்பர ப்ரொமோக்களிலும் நடித்து வருகின்றார்.
அதேபோல் தற்போது இவர் நடித்த ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.