Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/Uncategorized2018.05.03பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சீரியல் நடிகை பிருந்தாவின் மகனா இது..! இந்த விளம்பரத்துல நடிக்கிறாரா..? யார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju3 மே, 2018 அன்று 03:18 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சினிமா துறை என்றாலும் சரி , சின்னதிரை என்றாலும் சரி பிரபலங்களின் உறவினர்களுக்கு கண்டிப்பாக ஒரு புகழ் கிடைத்து விடுகின்றது. அதிலும் குறிப்பாக பிரபலங்களின் பிள்ளைகளாகவோ,சகோதர சகோதரிகளாகவோ இருந்து விட்டால் அவர்களது பெயர் விரைவில் பிரபலமாகி விடுகிறது. kishan dass அந்த வரிசையில் தமிழ் சின்ன திரையில் பல இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை பிருந்தா தாஸ். இவர் சன் டிவியில் ஒளிப்பிப்பார்பான ஆனந்தம் என்ற பிரபல தொடரில் நடித்து பிரபலமானார். மேலும் இவருக்கு கிஷன் தாஸ் என்ற மகன் இருக்கிறார். பிரத நாட்டிய கலையை கற்றுவந்த பிருந்தா. தனது கல்லூரியில் தான் ஆடிய நடனத்தை பார்த்துதான் பிரபல . டி.டி.மெட்ரோ சேனலின் 'நம் குடும்பம்' என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று ஒரு பெட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இவர் நடித்த ஆனந்தம் தொடர் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. brindha actress [embed]https://youtu.be/mLK5G9t_ygQ[/embed] தற்போது பிருந்தாவின் மகனுக்கு 21 வயதாகிறது. இவர் யூ டியூப் சேனல் ஒன்றில் மிக பெரிய பிரபலமாக இருந்து வருகிறார். சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஆண்டு "பறந்து செல்லவா" என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு வெளியான ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார்.
தலைப்புகள்
#brindha#பிருந்தா#kishan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

காதல் சோதனைகள்.! 90ஸ் பசங்க Vs 2K பசங்க.! விடீயோவ பாருங்க.!

பொள்ளாச்சி சம்பவம் : ஒரு தந்தையின் பார்வையில் இருந்து.! அற்புதமான குறும்படம்.!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement