புடவை போர் அடிச்சிடுச்சி போல – Jockey உள்ளாடைகளில் புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா.

0
37880
dharsha
- Advertisement -

மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் சமீபத்தில் துவங்கிய “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் இத்தனை நாடகத்தில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை. ஆகவே சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு உள்ளார்.

இதையும் பாருங்க : நீ யார்டி, கழிச்சி தொங்கவிற்றுவன்டி உன்ன – அனல் பறந்த லைவ் பேட்டியின் வீடியோ. ரெக்கார்ட் செய்து வெளியிட்ட வனிதா.

- Advertisement -

எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில்ஆக்ட்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இவரை பல்வேறு இளசுகளுக்கு பாலோ செய்து வருகின்றனர்.

View this post on Instagram

??Be yourself ??

A post shared by ❤️Dharsha❤️ (@dharshagupta) on

சமீபகாலமாகவே புடவைகளில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த தர்ஷா, தற்போது ஜாக்கி உள்ளாடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் புடவையில் இருந்து மாடல் லுக்கிற்கு மாறி விட்டீர்களா என்று சாக்கு அடைந்துள்ளார்கள்

-விளம்பரம்-
Advertisement