சீரியல் நடிகை நிலனியால் என்பவரால் காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நடிகையான நிலானி பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக நிலானிக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது பழக்கமும் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால், சில பல காரணத்தால் நிலானி, காந்தி லலித்குமாரிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார். தொடர்ந்து தன்னிடம் இருந்து விலகி இருந்ததால் கோபமடைந்த லலித் குமார் சமீபத்தில் நிலானி படப்பிடிப்பில் இருந்த போது அங்கு சென்று தகராரில் ஈடுபட்டுள்ளார்.
இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலானி, லலித் குமாருடன் நான் ஒரு தோழியாக பழகி வந்தேன் ஆனால், தற்போது அவரை திருமணம் செய்துகொள்ள சொல்லி கட்டாயபடுத்துகிறார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் வந்து என்னை அவதூறாக பேசினார். எனவே,அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிலானி புகார் அளித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து நேற்று (செப்டம்பர் 16) காலை லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதிகப்படியான தீக்காயங்குளடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நடிகை நிலானி, லலித்குமாருடன் நெருங்கி பழகியதற்கான புகைப்படங்கள் ஆதாரமாக கிடைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் லலித் குமாருடன் நெருக்கத்துடன் இருக்கும் புகைப்படங்களும், நடிகை நிலானி, லலித் குமாருடன் படுக்கையில் அரை குறை அடையில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுனில் குமாரனுடன் நண்பராக மட்டுமே பழகினேன் ஆனால், அவர் என்னிடம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நிலானியால் தற்கொலை செய்து கொண்ட சுனில் குமாருடன், நிலானி மிகவும் நெருக்கத்துடன் இருந்துள்ளார் என்பதற்கு இந்த புகைப்படங்கள் ஒரு ஆதாரமாக இருக்கிறது.