பிரியாணி படத்தில் நீச்சல் உடையில் தோன்றியுள்ள நாட்டு சரக்கு நடிகை தாரிக்க. இத்தன நாள் இது தெரியுமா உங்ககளுக்கு.

0
7406
tharika
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் சீரியலில் இருந்து வந்துள்ளார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான தாரீகாவும் ஒருவர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை ராதிகா ஆனால் இவர் சினிமா உலகில் அறிமுகமானது கன்னட சினிமா துறை மூலமாகத்தான் 1999 ஆம் ஆண்டு கன்னடத்தில் அறிமுகமான இவர் பின்னர் ஈரநிலம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

-விளம்பரம்-

அதன்பின்னர் தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தா.ர் அதிலும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு சரக்கு பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதையும் பாருங்க : இதனாலதா நான் இறந்த மாதிரி காமிச்சடாங்க – பல வருட சீக்ரெட்டை உடைத்த மோனிஷா.

- Advertisement -

இந்த பாடலுக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அதே போல தமிழில் பல்வேறு படங்களில் கதாநாயகி தோழியாகவும் சகோதரியாகவும் நடித்திருந்தார். இறுதியாக 2014 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை.

தமிழில் இவர் சித்தி, கல்கி லக்ஷ்மி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். மேலும், நடன நிகழ்ச்சிகளில் கூட போட்டியாளராக பங்கு பெற்றிருக்கிறார். சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவர் படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் பிரியாணி படத்தில் இடம்பெற்ற பாடலில் படு கவர்ச்சியான பிகினி உடையில் தோன்றி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement